10th படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை! சம்பளம் ரூ. 56,900 விண்ணப்பிக்கும் வழிமுறை!..
Central Tax And Customs Recruitment 2024
Central Tax And Customs Recruitment 2024 மத்திய வரி மற்றும் சுங்கத் துறையில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள 22b Sportsperson பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Tax Assistant
சம்பளம்
மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை
07
கல்வித் தகுதி
i) Degrees from the recognized University or equivalent.
ii) Should have basic knowledge in the use of computer applications.
iii) Should possess a data entry speed of not less than 8000 key depressions per hour.
பணியின் பெயர்
Havaldar
சம்பளம்
மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை
14
கல்வித் தகுதி
Matriculation or equivalent from any recognized Board.
பணியின் பெயர்
Stenographer Gr – II
சம்பளம்
மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
i) 12th class pass or equivalent from a recognized Board or University.
ii) Skill Test Norms: Dictation: 10 Minutes @ 80 words per minute. Transcription: 50 Minutes English: (65 minutes), Hindi: (on computer).
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- Short Listing
- Field Trials And Written Exam
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
19.07.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
19.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து ,பூர்த்தி செய்து தேவையான கல்வி சார்ந்த இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Additional Commissioner (CCA) O/o The Principal Commissioner of Central Tax, Hyderabad GST Bhavan, L.B.Stadium Road, Basheerbagh Hyderabad 500004.
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.