100 காலியிடங்களை கொண்ட அலுவலக உதவியாளர் பணி! சம்பளம் ரூ.60,650 உடனே அப்ளை பண்ணுங்க!..
BEML Recruitment Office Assistant 2024
BEML Recruitment Office Assistant 2024 BEML நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
மாதம் Rs.16,900 முதல் Rs.60,650 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
54
கல்வித் தகுதி
1st Class (60% and above) in ITI Trade with NAC from recognized institution (OR) NAC for 3 Years (As per ATS).
பணியின் பெயர்
Office Assistant Trainee
சம்பளம்
மாதம் Rs.16,900 முதல் Rs.60,650 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
46
கல்வித் தகுதி
Graduate Degree / Diploma in Commercial Practice/ Diploma in Secretarial Practice with Proficiency in Computer application.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
ST/SC/ PWD – கட்டணம் கிடையாது.
GEN / EWS / OBC – Rs.200/-
- ITI Trainees
- Computer Based Written-Test
- Trade test
Office Assistant Trainee
- Computer Based Written-Test
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
23.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
04.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.