BEL Job 2024 Diploma Apprentices
பெல் நிறுவனத்தில் தொழில் பழகுநர் வேலை- 90 காலியிடங்கள் அப்ளை செய்யும் முழு விவரம்!
BEL Job 2024 Diploma Apprentices : BEL நிறுவனம் ஆனது தற்போது Diploma அப்ரண்டீஸ் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 90 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே Diploma அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Diploma அப்ரண்டீஸ் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
BEL நிறுவனம் ஆனது தற்போது Diploma அப்ரண்டீஸ் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
சம்பளம்
Diploma அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கான மாதச் சம்பளமாக ரூ.12,500/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
Diploma அப்ரண்டீஸ் பணிக்கு மொத்தமாக 90 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி
Diploma அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் DIPLOMA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
Diploma அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 01.10.2024 ஆம் தேதிக்குள் 25 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
வயது தளர்வு
SC/ ST –5 years, OBC – 3 years, PWD-10 Years அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
தேர்வு செய்யும் முறை
Diploma அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
15.10.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
04.11.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.