TN Information And Public Relations Recruitment 2024
தமிழக அரசு நூலகர் வேலை!-சம்பளம் ரூ. 24,200.. தேர்வு கிடையாது- அப்ளை செய்யும் முழு வழிமுறை!
TN Information And Public Relations Recruitment 2024 : தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தற்போது நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தற்போது நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
சம்பளம்
நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கான மாதச் சம்பளமாக மாதம் Rs.7,700 – 24,200/-வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கு மொத்தமாக 01 காலியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி
நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science (CLIS) படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 37 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
8.11.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
நூலகர் மற்றும் காப்பாளர் (Librarian Cum Caretaker) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார நேரடியாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாகவோ விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
தருமபுரி மாவட்டம் – 636705.