தமிழகத்தில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை! கல்வித் தகுதி: 10th சம்பளம் ரூ.20,000.. Bel Recruitment 2024 Havildar

தமிழகத்தில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை! கல்வித் தகுதி: 10th சம்பளம் ரூ.20,000..

Bel Recruitment 2024 Havildar

Bel Recruitment 2024 Havildar பெல் நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin
Bel Recruitment 2024 Havildar
Bel Recruitment 2024 Havildar

பணியிடம்

வேலூர்

பணியின் பெயர்

Havildar (Security)

சம்பளம்

மாதம் Rs.20,000 – 79000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

04

கல்வித் தகுதி

10th

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 43 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

  • SC/ ST – 5 years, OBC – 3 years

விண்ணப்பக் கட்டணம்

  • விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை
  1. Physical Endurance Test
  2. Written Test

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

22.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

11.09.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

மேலே குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் இந்த விளம்பரத்திற்கான இணைப்பாக வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள்/இணைப்புகளின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

 DGM (HR/Central), Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore-560013.

The envelope containing the application with relevant documents should be superscribed as ‘Application for the post of Havildar Security – BEL Bangalore Complex’.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment