உதவி மேலாளர் வேலைவாய்ப்பு- சம்பளம் Rs.50000 நேர்காணல் மூலம் வேலை!
BEML Recruitment 2024 Notification
BEML Recruitment 2024 Notification BEML நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
General Manager (Engine Design) Grade – VIII
சம்பளம்
மாதம் Rs.50,000 முதல் Rs.1,60,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் இருந்து மெக்கானிக்கல் / ஆட்டோமொபைல் / இண்டஸ்ட்ரியல் / உற்பத்தித் துறையில் பொறியியல் முதல் வகுப்பு பட்டம்.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Assistant Manager (R&D) Grade -III
சம்பளம்
மாதம் Rs.1,00,000 முதல் Rs.2,60,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை
05
கல்வித் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் மெக்கானிக்கல்/ ஆட்டோமொபைல்/ பொறியியலில் முதல் வகுப்புப் பட்டம். டிசைன்/ ஆட்டோமொபைலில் முதுகலை அல்லது உயர் தகுதி பெற்றிருப்பது கூடுதல் நன்மையாக இருக்கும்
வயதுவரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 48 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
விண்ணப்பக் கட்டணம்
ST/SC/Ex-s/PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.500/-
தேர்வு செய்யும் முறை
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
24.07.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
16.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.