BHU Recruitment 2025 Junior Clerk

199 கிளார்க் வேலை வாய்ப்பு அறிவிப்பு 2025- சம்பளம் ரூ.19,900 விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!

BHU Recruitment 2025 Junior Clerk

BHU Recruitment 2025 Junior Clerk பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் (BHU) காலியாக உள்ள ஜூனியர் கிளார்க் பணியிடங்களுக்கான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

BHU Recruitment 2025 Junior Clerk
BHU Recruitment 2025 Junior Clerk

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU) ஆட்சேர்ப்பு 2025

  • நிறுவனம்: பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (BHU)
  • வேலை வகை: மத்திய அரசு வேலை
  • காலியிடங்கள்: 199
  • பணியிடம்: இந்தியா
  • ஆரம்ப தேதி: 18.03.2025
  • கடைசி தேதி: 17.04.2025

பணியின் பெயர்:

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

ஜூனியர் கிளார்க்

சம்பளம்:

மாதம் ரூ.19,900 – 63,200/-

காலியிடங்கள்:

199

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • UR, EWS & OBC – ரூ.500/-
  • SC, ST, PwBDs & பெண்கள் – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • எழுத்துத் தேர்வு (கணினி திறன் தேர்வு)
  • திறன் தேர்வு
  • ஆவண சரிபார்ப்பு

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.03.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.04.2025

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் https://bhu.ac.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
  • பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை தேவையான ஆவணங்களுடன் Registrar, Recruitment & Assessment Cell, Holkar House, BHU, Varanasi -221005 (U.P.) என்ற அலுவலகத்திற்கு 22.04.2025 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் உங்களிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

முக்கிய இணைப்புகள்:

இந்தத் தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Comment