பேங்க் ஆப் பரோடா வங்கியில் 500 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு!- 10-ம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதும்!
BOB Bank Recruitment 2025
BOB Bank Recruitment 2025: பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 500 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

- நிறுவனம்: பேங்க் ஆப் பரோடா (BOB)
- பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் (Office Assistant – Peon)
- காலியிடங்கள்: 500
- சம்பளம்: ₹19,500 – ₹37,815/-
- கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
- வயது வரம்பு: 18 – 26 வயது (வயது தளர்வு குறிப்பிட்ட பிரிவினருக்கு உண்டு)
- விண்ணப்பக் கட்டணம்:
- பெண்கள் / ST / SC / முன்னாள் ராணுவ வீரர் / PWD: ₹100/-
- மற்றவர்கள்: ₹600/-
- தேர்வு முறை:
- ஆன்லைன் தேர்வு
- உள்ளூர் மொழித் தேர்வு (Language Proficiency Test)
- முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.05.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.05.2025
- விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் www.bankofbaroda.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |