12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை! சம்பளம் ரூ.69,000 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
CISF Recruitment 2024 Apply Online
CISF Recruitment 2024 Apply Online மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
மாதம் ரூ. 21,700 முத ரூ.69,100
காலியிடங்களின் எண்ணிக்கை
1130
கல்வித் தகுதி
12ஆம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான கல்வி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு
வயது 30.09.2024 அன்று 18 வயதிற்கு மேல் உள்ளவராகவும், 23 வயதிற்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரையும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 3 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெறத் தகுதியுடையவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெறத் தகுதியுடையவராவர்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பக் கட்டணம் ரூ .100 ஆகும். மேலும், பட்டியலின, பழங்குடியின, மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- எழுத்துத் தேர்வு, Physical standard Test (PST), Physical Efficiency Test (PET), சான்றிதழ் சரிபார்ப்பு, பணிக்காகத் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனைக்குப் பின்பு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
30.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.