6300 காலியிடங்கள் கொண்ட இந்தியப் பால்வள மேம்பாட்டு கழகத்தில் வேலைவாய்ப்பு!- தகுதி 8th,10th,12th,Degree,ITI
DDCIL Recruitment 2025
DDCIL Recruitment 2025: இந்திய பால்வள மேம்பாட்டு கழகம் (Dairy Development Corporation Of India Limited – DDCIL) நாடு முழுவதும் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, சம்பளம், காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் தேர்வு முறை போன்ற முழு விவரங்கள் താഴே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்: Dairy Development Corporation Of India Limited (DDCIL) வேலை வகை: மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள்: 6300+ பணியிடம்: இந்தியா முழுவதும் விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 25.04.2025 விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.05.2025
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
காலியிடங்கள் மற்றும் விவரங்கள்:
விண்ணப்ப கட்டணம்:
- SC/ ST, OBC, EWS – Rs.390/-
- Others – Rs.675/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Interview
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.04.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் https://ddcil.org.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும் கவனமாக சரிபார்த்துக் கொள்ளவும்.
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
இந்த வேலைவாய்ப்பு தகவலை தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.