தமிழக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை வாய்ப்பு 38 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு வழிமுறை!
DHS Dindugal Recruitment 2025
DHS Dindugal Recruitment 2025: திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள 38 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிட விவரங்கள்:
- Staff Nurse (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.18,000)
- Mid-Level Health Provider (3 பணியிடங்கள், மாத சம்பளம் ரூ.18,000)
- Audiologist & Speech Therapist (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.23,000)
- Pharmacist (2 பணியிடங்கள், மாத சம்பளம் ரூ.15,000)
- Health Inspector Grade-II (11 பணியிடங்கள், மாத சம்பளம் ரூ.14,000)
- Dental Surgeon (2 பணியிடங்கள், மாத சம்பளம் ரூ.34,000)
- Dental Assistant (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.13,800)
- Social Worker (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.23,800)
- ANM (9 பணியிடங்கள், மாத சம்பளம் ரூ.14,000)
- Physiotherapist (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.13,000)
- Data Entry Operator (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.13,500)
- Radiographer (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.13,300)
- Lab Technician Grade-III (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.13,000)
- Multipurpose Hospital Worker (2 பணியிடங்கள், மாத சம்பளம் ரூ.8,500)
- Sanitary Worker (1 பணியிடம், மாத சம்பளம் ரூ.8,500)
முக்கிய தகவல்கள்:
- நிறுவனம்: திண்டுக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கம்
- வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 38
- பணியிடம்: திண்டுக்கல், தமிழ்நாடு
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.03.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.04.2025
- விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு:
ஒவ்வொரு பதவிக்கும் தேவையான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு ஆகியவை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்ப படிவத்தை https://dindigul.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் இணையதளத்தைப் பார்க்கவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
- விண்ணப்ப படிவம்: இணையதளத்தில் கிடைக்கும்.
- அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here