தமிழக சுகாதாரத் துறையில் சூப்பர் வேலை!- கல்வி தகுதி:12th உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. DHS Recruitment 2024 Dharmapuri

தமிழக சுகாதாரத் துறையில் சூப்பர் வேலை!- கல்வி தகுதி:12th உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

DHS Recruitment 2024 Dharmapuri

DHS Recruitment 2024 Dharmapuri தருமபுரி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

DHS Recruitment 2024 Dharmapuri
DHS Recruitment 2024 Dharmapuri

பணியிடம்

தருமபுரி- தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

STLS

சம்பளம்

ரூ. 19,800

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

 Diploma or Certificate course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்

Lab Technician

சம்பளம்

ரூ. 13,000

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வித் தகுதி

 Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

பணியின் பெயர்

TB HV

சம்பளம்

ரூ. 13,300

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

நேர்முகத் தேர்வு அடிப்படையில்

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

06.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

30.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை Print Out எடுத்து, பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும் அருகில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

 துணை இயக்குனர், மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், குப்பூர், தருமபுரி – 636704

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 

Leave a Comment