ரூ.23,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை தேர்வு கிடையாது!- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. DHS Recruitment 2024 Erode Apply

ரூ.23,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை தேர்வு கிடையாது!- உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

DHS Recruitment 2024 Erode Apply

DHS Recruitment 2024 Erode Apply  ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

DHS Recruitment 2024 Erode Apply
DHS Recruitment 2024 Erode Apply

பணியிடம்

ஈரோடு-தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Counsellor / Psychologist

சம்பளம்

ரூ 23,000

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

 MA or M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counselling Psychology or 5 year integrated M.Sc program in clinical psychology. Ability to speak, read and write in Tamil & English.

பணியின் பெயர்

 Psychiatric Social Worker

சம்பளம்

ரூ. 23,800

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

M.A Social Work (Medical / Psychiatry) or Master of Social Work (Medical / Psychiatry). Ability to speak, read and write in Tamil & English.

பணியின் பெயர்

 Staff Nurse

சம்பளம்

ரூ. 18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

Diploma or Degree in General Nursing (or) Diploma or Degree in Psychiatrict Nursing. Ability to speak, read and write in Tamil & English.

வயது வரம்பு

 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

 விண்ணப்ப கட்டணம்

 விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை

நேர்முகத் தேர்வு அடிப்படையில்

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

20.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

31.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை Print Out எடுத்து, பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பத்தை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களையும் சுயசான்றப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைந்து சமர்ப்பிக்க வேண்டும்.. மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி

 நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதார அலுவலகம்,

மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society) திண்டல்,

ஈரோடு மாவட்டம், ஈரோடு – 638012.

தொலைபேசி எண்: 0424-2431020.

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:

(i).Evidence of Date of Birth (Birth Certificate / SSLC / HSC Certificate)

ii). Evidence of Educational Qualification and Marks (10th/12th/Diploma / Provisional / Course Certificate etc.)

iii).Proof of Residency: Voter ID, Aadhar Card, Ration Card, Phone Bill / EB Bill

(v).Any other special records of significance from competent authorities as indicated in the selection criteria mentioned.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 

Leave a Comment