சற்றுமுன் அறிவிப்பு சிலிண்டரின் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி
LPG Gas Rate Increased Breaking NEWS:
வீட்டு உபயோக எரிவாயு விலை உயர்வு
மத்திய அரசால் ₹50 அதிகரிப்பு – அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவிப்பு
LPG Gas Rate Increased Breaking NEWS:சமீபத்திய தகவல்களின்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மத்திய அரசால் ரூபாய் 50 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் வெளியிட்டுள்ளார்.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
இதன்படி, மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சிலிண்டரின் விலை ₹500-ல் இருந்து ரூபாய் 550 ஆக உயர்ந்துள்ளது. மேலும், மற்ற பயனாளிகளுக்கு சிலிண்டரின் விலை ரூபாய் 803-ல் இருந்து ரூபாய் 853 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விலை உயர்வு ஏப்ரல் 8, 2025 முதல் அமலுக்கு வருகிறது.