தேசிய போக்குவரத்து கழகத்தில் வேலை வாய்ப்பு உதவியாளர் பணி- ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முழு விவரம்!
NCRTC Recruitment 2025 Apply Online
NCRTC Recruitment 2025 Apply Online: தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகத்தில் (NCRTC) காலியாக உள்ள 72 இளநிலை பொறியாளர், உதவியாளர், புரோகிராமிங் அசோசியேட் மற்றும் ஜூனியர் மெயின்டெய்னர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.’

நிறுவனம்: தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம் (NCRTC) National Capital Region Transport Corporation
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
வகை: மத்திய அரசு வேலை
காலியிடங்கள்: 72
பணியிடம்: இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி: 24.03.2025
கடைசி தேதி: 24.04.2025
NCRTC 2025 வேலைவாய்ப்பு பணியின் விவரங்கள் மற்றும் கல்வி தகுதி:
பணியின் பெயர்: இளநிலை பொறியாளர் (மின்சாரம்)
- சம்பளம்: மாதம் ரூ.22,800 – 75,850/-
- காலியிடங்கள்: 16
- கல்வி தகுதி: 3 வருட மின் பொறியியல் டிப்ளமோ
பணியின் பெயர்: இளநிலை பொறியாளர் (எலக்ட்ரானிக்ஸ்)
- சம்பளம்: மாதம் ரூ.22,800 – 75,850/-
- காலியிடங்கள்: 16
- கல்வி தகுதி: 3 வருட எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் டிப்ளமோ
பணியின் பெயர்: இளநிலை பொறியாளர் (மெக்கானிக்கல்)
- சம்பளம்: மாதம் ரூ.22,800 – 75,850/-
- காலியிடங்கள்: 03
- கல்வி தகுதி: 3 வருட மெக்கானிக்கல் பொறியியல் டிப்ளமோ
பணியின் பெயர்: இளநிலை பொறியாளர் (சிவில்)
- சம்பளம்: மாதம் ரூ.22,800 – 75,850/-
- காலியிடங்கள்: 01
- கல்வி தகுதி: 3 வருட சிவில் பொறியியல் டிப்ளமோ
பணியின் பெயர்: புரோகிராமிங் அசோசியேட்
- சம்பளம்: மாதம் ரூ.22,800 – 75,850/-
- காலியிடங்கள்: 04
- கல்வி தகுதி: 3 வருட கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/பிசிஏ/ பி.எஸ்சி. (கணினி அறிவியல்), பி.எஸ்சி. (தகவல் தொழில்நுட்பம்) டிப்ளமோ
பணியின் பெயர்: உதவியாளர் (மனித வளம்)
- சம்பளம்: மாதம் ரூ.22,800 – 75,850/-
- காலியிடங்கள்: 03
- கல்வி தகுதி: பிபிஏ/பிபிஎம் பிரிவில் 3 வருட பட்டப்படிப்பு
பணியின் பெயர்: உதவியாளர் (கார்ப்பரேட் விருந்தோம்பல்)
- சம்பளம்: மாதம் ரூ.22,800 – 75,850/-
- காலியிடங்கள்: 01
- கல்வி தகுதி: ஹோட்டல் மேலாண்மையில் பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம்
பணியின் பெயர்: ஜூனியர் மெயின்டெய்னர் (மின்சாரம்)
- சம்பளம்: மாதம் ரூ.18,250 – 59,200/-
- காலியிடங்கள்: 18
- கல்வி தகுதி: எலக்ட்ரீஷியன் துறையில் ஐடிஐ (என்சிவிடி/எஸ்சிவிடி) சான்றிதழ் அல்லது அதற்கு சமமான சான்றிதழ்
பணியின் பெயர்: ஜூனியர் மெயின்டெய்னர் (மெக்கானிக்கல்)
- சம்பளம்: மாதம் ரூ.18,250 – 59,200/-
- காலியிடங்கள்: 10
- கல்வி தகுதி: ஃபிட்டர் துறையில் ஐடிஐ (என்சிவிடி/எஸ்சிவிடி) சான்றிதழ் அல்லது அதற்கு சமமான சான்றிதழ்
NCRTC வேலைவாய்ப்பு 2025 வயது வரம்பு:
- 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு:
- SC/ST – 5 வருடங்கள்
- OBC – 3 வருடங்கள்
- PwBD (Gen/EWS) – 10 வருடங்கள்
- PwBD (SC/ST) – 15 வருடங்கள்
- PwBD (OBC) – 13 வருடங்கள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/SC/PWD – கட்டணம் கிடையாது
- UR, OBC, EWS, முன்னாள் ராணுவத்தினர் – ரூ.1000/-
தேர்வு செய்யும் முறை:
- கணினி அடிப்படையிலான தேர்வு (CBT)
- மருத்துவ தகுதி தேர்வு
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.03.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.04.2025
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் www.ncrtc.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு:
- விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
NCRTC ஆட்சேர்ப்பு 2025 முக்கிய இணைப்புகள்:
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே கிளிக் செய்யவும்
- ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்
- அதிகாரப்பூர்வ இணையதளம்: இங்கே கிளிக் செய்யவும்