588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!.. NLC Recruitment 2024 Executives 588

588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..

NLC Recruitment 2024 Executives 588

NLC Recruitment 2024 Executives 588: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 588 Executives  இருக்கின்ற  பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 275 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும் என்ற அனைத்து விவரமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

NLC Recruitment 2024 Executives 588
NLC Recruitment 2024 Executives 588

1. பணியின் பெயர்: Graduate Apprentice

சம்பளம்: 

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

மாதம் Rs.12,524 முதல் Rs.15,028 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை:

 336

கல்வி தகுதி: 

A Degree in Engineering or Technology (Full time) in relevant discipline/ B.Sc. Nursing in relevant discipline.

2. பணியின் பெயர்: Technician Apprentice

சம்பளம்: 

மாதம் Rs.12,524/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

252

கல்வி தகுதி: 

A Diploma in Engineering or technology (Full time) in relevant discipline/ Diploma Nursing

வயது வரம்பு:

 As per Apprenticeship Policy.

வயது தளர்வு: 

OBC – 3 years, SC/ST – 5 years

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Merit List
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2024

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025

விண்ணப்பிக்கும் முறை 

NLC

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து 09.12.2024 முதல் 23.12.2024 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Leave a Comment