ரயில்வே துறையில் மாபெரும் வேலை வாய்ப்பு -4096 காலி இடங்கள்- தேர்வு கிடையாது!
Northern Railway Recruitment 2024 Apprentices
Northern Railway Recruitment 2024 Apprentices வடக்கு ரயில்வேயில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள 4096 Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Apprentices
சம்பளம்
As per Rules applicable
காலியிடங்களின் எண்ணிக்கை
4096
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர் SSC/ மெட்ரிகுலேஷன்/10ஆம் வகுப்புத் தேர்வில் அல்லது அதற்கு இணையான (10+2 தேர்வு முறையின் கீழ்) குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் NCVT/SCVT அங்கீகரிக்கப்பட்ட தொடர்புடைய டிரேடில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
15 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்பக் கட்டணம்
ST/SC/ Women/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.600/-
- Merit List
- Certificate Verification
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
16.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
16.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.