தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலை- தேர்வு கிடையாது!- உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!.. NRCB Recruitment 2024 Trichy

தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலை- தேர்வு கிடையாது!- உடனே விண்ணப்பிக்க முந்துங்கள்!..

NRCB Recruitment 2024 Trichy

NRCB Recruitment 2024 Trichy திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

NRCB Recruitment 2024 Trichy
NRCB Recruitment 2024 Trichy

பணியிடம்

திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Office Assistant

சம்பளம்

Rs.15,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

First class in B.Sc. (Agriculture / Horticulture /Biochemistry / Food  Science & Nutrition) or any other equivalent degree.

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு

  • SC/ ST – 5 years
  • OBC – 3 years
  • PwBD (Gen/ EWS) – 10 years
  • PwBD (SC/ ST) – 15 years
  • PwBD (OBC) – 13 years

விண்ணப்பக் கட்டணம்

  • கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை
  1. நேர்காணல்

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

17.07.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

22.08.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி / அனுபவச் சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களுடன் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 22.08.2024 (வியாழக்கிழமை) அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ தங்கள் விண்ணப்பங்களை இணைக்கப்பட்ட புரோஃபார்மாவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment