மாதம் ரூ.31,000 சம்பளத்தில் ஆராய்ச்சி உதவியாளர் வேலை- விண்ணப்பிக்கும் முறை!..
RRI Recruitment 2024 Research Assistant
RRI Recruitment 2024 Research Assistant ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Research Assistant
சம்பளம்
மாதம் Rs.31,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வித் தகுதி
i) எம்.எஸ்சி. பட்டம் அல்லது ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. இயற்பியல், ஃபோட்டானிக்ஸ் அல்லது ஆப்டோ எலக்ட்ரானிக்ஸில் பட்டம்,
(ii) துடிப்புள்ள லேசர் அடிப்படையிலான ஸ்பெக்ட்ரோஸ்கோபி பரிசோதனைகளில் குறைந்தபட்சம் ஆறு மாத அனுபவம்.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது தளர்வு
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- Written Test
- Interview
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
10.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
02.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.