Thandayuthapani Swamy Temple Recruitment 296 Vacancy
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காலியிடங்கள் அறிவிப்பு
Thandayuthapani Swamy Temple Recruitment 296 Vacancy அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
நிறுவனம் | அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 296 |
பணியிடம் | திண்டுக்கல், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 05.12.2024 |
கடைசி தேதி | 08.01.2025 |
1. பதவியின் பெயர்: இளநிலை உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.18,500 – 58,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
2. பதவியின் பெயர்: சீட்டு விற்பனையாளர்
சம்பளம்: மாதம் Rs.18,500 – 58,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
3. பதவியின் பெயர்: சத்திரம் காப்பாளர்
சம்பளம்: மாதம் Rs.18,500 – 58,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 16
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
4. பதவியின் பெயர்: சுகாதார மேஸ்திரி (மலைக்கோயில்)
சம்பளம்: மாதம் Rs.15,900 – 50,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
5. பதவியின் பெயர்: சுகாதார மேஸ்திரி (அனைத்து உபநிறுவனங்கள்)
சம்பளம்: மாதம் Rs.15,900 – 50,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
6. பதவியின் பெயர்: சுகாதார மேஸ்திரி (அனைத்து உபகோயில்கள்)
சம்பளம்: மாதம் Rs.15,900 – 50,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
7. பதவியின் பெயர்: பூஜை மற்றும் காவல் (உபகோயில்)
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
8. பதவியின் பெயர்: காவல் (மலைக்கோயில்)
சம்பளம்: மாதம் Rs.15,900 – 50,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
9. பதவியின் பெயர்: காவல் (உபகோயில்கள் மற்றும் உபநிறுவனங்கள்)
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 44
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
10. பதவியின் பெயர்: துப்புரவு பணியாளர் (மலைக்கோயில்)
சம்பளம்: மாதம் Rs.15,900 – 50,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 57
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
11. பதவியின் பெயர்: துப்புரவு பணியாளர் (உபகோயில் மற்றும் உபநிறுவனங்கள்)
சம்பளம்: மாதம் Rs.10,000 – 31,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 104
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
12. பதவியின் பெயர்: கால்நடை பராமரிப்பு
சம்பளம்: மாதம் Rs.10,000 – 31,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
13. பதவியின் பெயர்: உதவி யானை மாவுத்தர் (உபகோயில்)
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(1) Able to read and write in Tamil; and
(2) Must possess the capacity, ability, knowledge to train, control, guide, command and speak language for controlling the Elephant.
14. பதவியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் (உபகோயில்)
சம்பளம்: மாதம் Rs.35,600 – 1,12,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(1) A pass in 8th Standard or its equivalent qualification recognized by the Government and
(2) Must possess a certificate for having undergone Sanitary Inspector Training course from Government recognized institutions.
15. பதவியின் பெயர்: உதவி பொறியாளர் (மின்னணுவியல்)
சம்பளம்: மாதம் Rs.36,700 – 1,16,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: A Bachelor degree in Electronics and Communication Engineering
16. பதவியின் பெயர்: உதவி பொறியாளர் (சிவில்)
சம்பளம்: மாதம் Rs.36,700 – 1,16,200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி:
(1) A Graduate in Civil Engineering; or
(2) A Pass in Section A & B of the Inst of Engineers (India) Examinations in Civil Engineering”
17. பதவியின் பெயர்: இளநிலை பொறியாளர் (மின்)
சம்பளம்: மாதம் Rs.35,900 – 1,13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Electrical Engineering
18. பதவியின் பெயர்: இளநிலை பொறியாளர் (ஆட்டோமொபைல்)
சம்பளம்: மாதம் Rs.35,900 – 1,13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Automobile Engineering
19. பதவியின் பெயர்: இளநிலை பொறியாளர் (மெக்ட்ரானிக்ஸ் ரோபோடிக்ஸ்)
சம்பளம்: மாதம் Rs.35,900 – 1,13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Mechatronics Engineering or Robotics Engineering
20. பதவியின் பெயர்: மேற்பார்வையாளர் (சிவில்)
சம்பளம்: மாதம் Rs.20,600 – 65,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Diploma in Civil Engineering
21. பதவியின் பெயர்: மேற்பார்வையாளர் (இயந்திரவியல்)
சம்பளம்: மாதம் Rs.20,600 – 65,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering
22. பதவியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (மின்)
சம்பளம்: மாதம் Rs.20,600 – 65,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Electrical Engineering
23. பதவியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (DECE)
சம்பளம்: மாதம் Rs.20,600 – 65,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Diploma in ECE
24. பதவியின் பெயர்: தொழில்நுட்ப உதவியாளர் (இயந்திரவியல்)
சம்பளம்: மாதம் Rs.20,600 – 65,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering
25. பதவியின் பெயர்: கணினி இயக்குபவர்
சம்பளம்: மாதம் Rs.6,900 – 21,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Must possess a Diploma in Computer
Science issued by Government/Government recognized institution and must have acknowledge of writing Both in Tamil and English
26. பதவியின் பெயர்: ஆய்வக நுட்பனர் (பஞ்சாமிர்தம்)
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Must possess Bachelors Degree in Chemistry or Bio-Chemistry from a University recognized by the University Grants Commission and Diploma in Medical Laboratory course from Technician Government recognized institution
27. பதவியின் பெயர்: வின்ச் ஆப்ரேட்டர்
சம்பளம்: மாதம் Rs.16,600 – 52,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(1) I.T.I certificate in Electrical/ Wireman Trade issued by the Government/ Government recognized Institutions; and
(2) Must possess “B” Certifi cate from Electrical Licensing Board.
28. பதவியின் பெயர்: மெஷின் ஆபரேட்டர்
சம்பளம்: மாதம் Rs.16,600 – 52,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(1) Must possess an Industrial Training Institute (I.T.I) certificate in Electrical / Wireman Trade issued by the Government/ Government recognized institutions; and
(2) Must possess “B” Certificate from Electrical Licensing Board.
29. பதவியின் பெயர்: மெஷின் ஆபரேட்டர் (பஞ்சாமிர்தம்)
சம்பளம்: மாதம் Rs.16,600 – 52,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Mechatronics Engineering or Robotics Engineering
30. பதவியின் பெயர்: ஹெல்ப்பர்
சம்பளம்: மாதம் Rs.16,600 – 52,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
(1) Must possess an Industrial Training Institute (I.T.I) certificate in Electrical/Wireman trade issued by the Government/ Government recognized Organizations; and
(2) “H” Certificate from Electrical Licensing Board.
31. பதவியின் பெயர்: H.T ஆப்ரேட்டர்
சம்பளம்: மாதம் Rs.18,200 – 57,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(1) Must possess and Industrial Training Institute (ITI) Certificate in Electrical Trade issued by the Government/Government recognized institution;
(2) Must Possess B Certificate from Electrical Licensing Board
32. பதவியின் பெயர்: ஓட்டுநர்
சம்பளம்: மாதம் Rs.18,500 – 58,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
(1) Must have passed 8th Standard or its equivalent recognized by the Government (2)Must possess Light vehicle or Heavy Vehicle Driving License and
(2) Must possess a certificate for first Aid one year driving experience
33. பதவியின் பெயர்: ஆகம ஆசிரியர் அர்ச்சகர் பயிற்சி பள்ளி
சம்பளம்: மாதம் Rs.35,900 – 1,13,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(1) Must possess not less than five years experience as Teaching in any one of the Veda Agama Padasalai (Saivam); (or) Must have experience as Sr Archakar for a period of not less than five years in any one of the temples under the Religious Organizations.
(2) Four years certificate course in the existing Veda Agama Padasalai in Saiva Agamam.
34. பதவியின் பெயர்: அத்தியானபட்டர் (மலைக்கோயில்)
சம்பளம்: மாதம் Rs.15,900 – 50,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(1) Able to read and write in Tamil; and
(2) Certificate in the relevant field for having undergone Minimum 01year course in an Agama schools or
Veda padasala run by Religious Organizations or any other Organizations.
35. பதவியின் பெயர்: அர்ச்சகர் (உபகோயில்)
சம்பளம்: மாதம் Rs.11,600 – 36,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Must be able to read and write Tamil, and Must possess a certificate of Minimum one year training in the relevant field in any of the Agama training centre run by Religious Organizations or any other Organizations.
36. பதவியின் பெயர்: நாதஸ்வரம் (உபகோயில்)
சம்பளம்: மாதம் Rs.15,700 – 50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
(1) Able to read and write Tamil
(2) Certificate in the Concerned field obtained from a music school run by religious institutions or government Organizations or any other government recognized Organizations
37. பதவியின் பெயர்: தவில் (உபகோயில்)
சம்பளம்: மாதம் Rs.15,700 – 50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
(1) Able to read and write Tamil, and
(2) Must possess a certificate in the relevant field obtained from a music school run by religious institutions or government institutions or any other government recognized institutions
38. பதவியின் பெயர்: தாளம் (உபகோயில்)
சம்பளம்: மாதம் Rs.15,700 – 50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(1) Must be able to read and write tamil, and
(2) Must possess a certificate in the relevant field obtained from a music school run by religious institutions or government institutions or any other government recognized institutions
39. பதவியின் பெயர்: மாலைகட்டி
சம்பளம்: மாதம் Rs.10,000 – 31,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி:
(1) Able to read and write in Tamil;
(2) Excellent Skills in Garlands prepare, for Arrange the deities for Pooja and Utsavams
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Jobs 360 இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.01.2025 மாலை 5:45 வரை
விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை https://hrce.tn.gov.in/ மற்றும் https://palanimurugan.hrce.tn.gov.in/ என்ற திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது திருக்கோயில் அலுவலகத்தில் ரூ.50/- செலுத்தி விண்ணப்பத்தினை அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், அஞ்சல் உறையில் “பணியிட வரிசை எண். மற்றும் ……………………. பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு “இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601″ என்ற முகவரிக்கு நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.25/- மதிப்புள்ள அஞ்சல் வில்லை ஒட்டிய சுய விலாசம் இட்ட ஒப்புகை அட்டையுடன் அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE
அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE
ஆன்லைன் அப்ளை லிங்க்-CLICK HERE
Tamil Nadu Latest Jobs – CLICK HERE