தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு 2025 எப்போது வெளியீடு- முழு விபரம்! TN 12th Result Date 2025 Link

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவு 2025 எப்போது வெளியீடு- முழு விபரம்!

TN 12th Result Date 2025 Link

TN 12th Result Date 2025 Link: தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி முடிவடைந்தது. இந்தத் தேர்வை 8.21 லட்சம் மாணவர்கள் 3,316 மையங்களில் எழுதினர்.

TN 12th Result Date 2025 Link
TN 12th Result Date 2025 Link
  • தேர்வு முடிவுகள்:

    • 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 17 வரை நடைபெறும்.
    • தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • இதுக்குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் தகவல்கள:

  • மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.   
  • பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • மாணவ – மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 1

Leave a Comment