டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 – 70 காலி இடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம்! TNPSC Group 1 Notification 2025

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 – 70 காலி இடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம்!

TNPSC Group 1 Notification 2025

TNPSC Group 1 Notification 2025: நிர்வாகம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

TNPSC Group 1 Notification 2025
TNPSC Group 1 Notification 2025

வேலை வாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group Join
 Whatsapp ChannelJoin

மொத்த காலியிடங்கள்: 70

பணியின் பெயர்: குரூப் 1 பதவிகள்

பணியிடம்: தமிழ்நாடு

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.04.2025

முதல் நிலை தேர்வு நடைபெறும் தேதி: 15.06.2025

அதிகாரப்பூர்வ இணையத்தளம்: https://tnpsc.gov.in/

காலியிடங்கள் விவரம்:

  1. Deputy Collector – 28 காலியிடங்கள்
  2. Deputy Superintendent of Police – 07 காலியிடங்கள்
  3. Assistant Commissioner (Commercial Taxes) – 19 காலியிடங்கள்
  4. Assistant Director of Rural Development – 07 காலியிடங்கள்
  5. District Employment Officer – 03 காலியிடங்கள்
  6. Assistant Commissioner of Labour – 06 காலியிடங்கள்

கல்வி தகுதி:

அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

அனைத்து பதவிகளுக்கும் மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500/- வரை

தேர்வு முறை:

  • முதல்நிலை தேர்வு (Preliminary Examination)
  • முதன்மை தேர்வு (Main Examination)
  • நேர்முகத் தேர்வு (Interview)

வயது வரம்பு:

  • குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
  • அதிகபட்ச வயது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  • ஒரு முறை பதிவு கட்டணம் – ரூ.150/-
  • முதல் நிலை தேர்வு கட்டணம் – ரூ.100/-
  • முதன்மை தேர்வு கட்டணம் – ரூ.200/-

கட்டண சலுகை:

  • முன்னாள் ராணுவத்தினர் – இரண்டு இலவச வாய்ப்புகள்
  • BCM, BC, MBC / DC – மூன்று இலவச வாய்ப்புகள்
  • மாற்றுத்திறனாளிகள், SC, SC(A) மற்றும் ST, ஆதரவற்ற விதவைகள் – முழு விலக்கு

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி விவரங்களை சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.

Leave a Comment