டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2a தேர்வு முடிவு வெளியீடு உடனே பார்க்கும் லிங்க் உள்ளே!
TNPSC Group 2 2A Result 2025
TNPSC Group 2 2A Result 2025: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வு இரண்டு தொகுதி 2a பணிகள் காண தேர்வு முடிவுகளை மிக விரைவாக வெளியிட்டுள்ளது.

ஒருங்கிணைந்த கொடுமை பணி தேர்வு தொகுதி 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் 56 வேலை நாட்களில் தேர்வாணையத்தால் விரைவாக வெளியிடப்பட்டுள்ளது.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 2a தேர்வு முடிவு
தொடர்ந்து பன்னிரண்டாவது முறையாக தேர்வாணையத்தின் தெரிவு அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில் தவறாமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் இந்த விரைவான நடவடிக்கையின் காரணமாக தேர்வு எழுதும் தேர்வுகள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்.
என்பதில் எந்தவித ஐயமும் இல்லை டிஎன்பிஎஸ்சி அடுத்து இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளை நடத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத முற்படுவார்கள் என கருதப்படுகின்றது. எனவே இந்த தேர்வாணையத்தின் நடவடிக்கைகள் குரூப் 4 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்.
TNPSC GROUP 2 & 2A Result Link
https://tnpsc.gov.in/results/grp2/index.aspx?key=o2W3k5a4so%24w2B9n3H30sl