TNUSRB SI அறிவிப்பு 2025
TNUSRB Recruitment 2025 Vacancy 1299
TNUSRB Recruitment 2025 Vacancy 1299: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது காலிப் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TNUSRB SI Notification 2025 இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி Sub-Inspectors of Police (Taluk), Sub-Inspectors of Police (Armed Police) ஆகிய பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |

முக்கிய அம்சங்கள்:
- தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பம் தொடங்கும் தேதி: 07.04.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2025
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் உதவி ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்த அரசுப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை மற்றும் தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்கள் பின்வருமாறு:
TNUSRB SI Notification 2025 – கண்ணோட்டம்
விவரம் | தகவல் |
---|---|
நிறுவனம் | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலை |
பணியிடம் | தமிழ்நாடு |
கடைசி நாள் | 03.05.2025 |
TNUSRB SI Notification 2025 – கல்வித் தகுதி மற்றும் காலிப்பணியிடங்கள்:
பணியின் பெயர்: Sub-Inspectors of Police (Taluk)
- காலிப்பணியிடங்கள்: 933
- கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மாத சம்பளம்: ரூ.36,900 – 1,16,600 வரை
- வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Sub-Inspectors of Police (armed police)
- காலிப்பணியிடங்கள்: 366
- கல்வி தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மாத சம்பளம்: ரூ.36,900 – 1,16,600 வரை
- வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
- General Candidates – Rs.500/-
- Departmental Candidates – Rs.1,000/-
தேர்வு செய்யும் முறை:
இப்பணிகளுக்கு பின் வரும் நிலைகள் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்:
- Written Test (Part I Tamil Language Eligibility Test)
- Written Test (Part II Main Written examination)
- Physical Measurement Test
- Endurance Test
- Physical Efficiency Test
- Certificate Verification
- Viva-Voce
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் https://www.tnusrb.tn.gov.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
- பதிவிறக்கம் செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படிக்கவும்.
- பின்னர் விண்ணப்படிவத்தை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி சான்றுகளுடன் இணைக்க வேண்டும்.
முக்கிய நாட்கள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.04.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2025
முக்கிய இணைப்புகள்:
Short Notice | Click here |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: [Update Soon]
- ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.04.2025: [Update Soon]