சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

தமிழக அரசின் மாவட்ட வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000 சம்பளம்.. எக்ஸாம் கிடையாது!


தமிழ்நாட்டில் உள்ள NLC இந்தியா நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணி மாதம் 38,000 சம்பளம்..


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!


 ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது


மாதம் Rs.37,000 சம்பாதிக்கும் அரசு வேலை!-தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..


தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..


588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..


தமிழக அரசின் மாவட்ட வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000 சம்பளம்.. எக்ஸாம் கிடையாது! TNSRLM Recruitment 2024 DRP

தமிழக அரசின் மாவட்ட வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000 சம்பளம்.. எக்ஸாம் கிடையாது!

TNSRLM Recruitment 2024 DRP

TNSRLM Recruitment 2024 DRP : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 07 காலி இடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும்  வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

TNSRLM Recruitment 2024 DRP
TNSRLM Recruitment 2024 DRP

1. பணியின் பெயர்: மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person)

சம்பளம்:  மாதம் Rs.20,000 முதல் Rs.35,000 வரை

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

  • Bachelor degree in Agriculture/ Veterinary Science/ Horticulture.
  • Minimum experience of 2 years to maximum of more than 10 years in the relevant field.
  • Should have good oral and written communication ability in Tamil. English knowledge is must.
  • Should have adequate knowledge in computer operation.

விண்ணப்ப கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.12.2024 at 10:00 hrs

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.12.2024 at 7:00 hrs

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோ-டேட்டாவை போதுமான சான்றிதழ்களுடன் நேரடியாகவோ அல்லது மாவட்ட பணி மேலாண்மை பிரிவில் 21.12.2024 மாலை 05.45 மணிக்குள் விரைவு தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment