சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

தமிழக அரசின் மாவட்ட வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000 சம்பளம்.. எக்ஸாம் கிடையாது!


தமிழ்நாட்டில் உள்ள NLC இந்தியா நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணி மாதம் 38,000 சம்பளம்..


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!


 ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது


மாதம் Rs.37,000 சம்பாதிக்கும் அரசு வேலை!-தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..


தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..


588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..


ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மிஸ் பண்ணாம உடனடியாக விண்ணப்பிங்க!.. AAVIN Recruitment 2024 Consultant Job

ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு- மிஸ் பண்ணாம உடனடியாக விண்ணப்பிங்க!..

AAVIN Recruitment 2024 Consultant Job

AAVIN Recruitment 2024 Consultant Job தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

AAVIN Recruitment 2024 Consultant Job
AAVIN Recruitment 2024 Consultant Job

பணியிடம்

தமிழ்நாடு

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Marketing Consultant

சம்பளம்

மாதம் Rs.1,50,000 முதல் Rs.2,00,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

அரசாங்கத்தில் பட்டதாரியாக இருக்க வேண்டும். அரசிடமிருந்து முழுநேர எம்பிஏ பட்டம் பெற்ற அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனம். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகம். NIRF இந்தியாவின் சமீபத்திய தரவரிசையில் முதல் 100 அல்லது QS வேர்ல்ட் யுனிவர்சிட்டி சமீபத்திய தரவரிசையில் முதல் 250 இல் பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் MBA முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வயது வரம்பு

 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்:

Logistics Consultant

சம்பளம்

 மாதம் Rs.1,20,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

Must be a graduate from a Govt. recognized University/ Institute with a full time MBA in Logistics / Supply chain management from a Govt. recognized Institute/ University.

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்

Consultant (Digital Transformation)

சம்பளம்

மாதம் Rs.2,00,000 முதல் Rs.2,50,000 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

Must be a B.E. / B.Tech. (Computer Science / Information Technology) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.

வயது வரம்பு

 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்:

Financial Management Analyst

சம்பளம்

மாதம் Rs.1,50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

Must be a graduate from a Govt. recognized University/ Institute with a full time MBA in Finance from a Govt. recognized Institute / University or

Must be a graduate from a Govt. recognized University / Institute and passed the Final Examination conducted by the Institute of Chartered Accountants (CA) or

Must be a graduate from a Govt. recognized University / Institute and passed the Final Examination in the CFA program from CFA Institute.

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்

Application Developer

சம்பளம்

மாதம் Rs.1,00,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வி தகுதி

Must be a B.E. / B.Tech. (Computer Science / Information Technology) Degree holder from a Govt. recognized Institute / University. M.E. / M.Tech. in the same domain is preferable.

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

SC / ST – Rs.500/-

Others – Rs.1000/-

Beneficiary Name: M/S The TCMPF Limited

SBI Account: 30653819241

Type of Account: Savings Account

IFSC: SBIN0009581

Branch: Chamiers Road, Nandanam, Chennai-35

தேர்வு செய்யும் முறை

  1. Screening Test (Written Test with multiple choice questions)
  2. Oral Interview

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

06.08.2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

23.08.2024, 5.30 P.M

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து தபால் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: 

Managing Director,

The Tamilnadu Cooperative Milk Producers’ Federation Limited,

No.3A, Pasumpon Muthuramalinganar Salai, (Chamiers Road),

Aavin Illam, Nandanam, Chennai-600 035”.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment