அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை கல்வித் தகுதி 12th சம்பளம் Rs.18,000
Anna University Recruitment 2024 Apply Now
Anna University Recruitment 2024 Apply Now : அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Project Associate II
சம்பளம்
மாதம் Rs.40,000 – 55,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வித் தகுதி
M. E / M. Tech degree under the Faculty of Mechanical Engg. or Faculty of Electrical Engg., with a minimum of three years experience in Academia / Research projects / Industrial projects.
பணியின் பெயர்
Project Associate I
சம்பளம்
மாதம் Rs.25,000 – 30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
B. E / B. Tech in Civil / Mechanical / Electrical Engg. Streams with a minimum of one year experience in Academia / Research projects / Industrial projects.
பணியின் பெயர்
Technical Assistant
சம்பளம்
மாதம் Rs.15,000 – 18,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
Pass in HSC with good communication skills and a minimum of one year experience in any Office / Industry.
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- Short Listing
- Interview
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
14.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
30.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பயோடேட்டாவை 30.08.2024 அன்று அல்லது அதற்கு முன் ‘aniheescoordinator@gmail.com’ என்ற மின்னஞ்சலுக்கு ‘PDF’ இல் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் அனுப்ப வேண்டும்.
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.