இந்தியாவில் உள்ள வங்கிகளில் 4455- காலி பணியிடங்கள் விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளன..
IBPS PO Recruitment 2024 Last Date
IBPS PO Recruitment 2024 Last Date இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு அரசு வங்கிகளில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Probationary Officer (PO)/ Management Trainee
சம்பளம்
மாதம் Rs.36,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
4455
Bank Wise Vacancies
Bank of India – 885
Canara Bank – 750
Central Bank Of India – 200
Indian Overseas Bank – 260
Punjab National Bank – 200
Punjab & Sind Bank – 360
கல்வித் தகுதி
Any Degree
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
- SC/ST/PwBD – Rs.175/-
- Others – Rs. 850/-
- Preliminary Examination
- Main Examination
- Interview
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
01.08.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
21.08.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.