தமிழக அரசு உதவி நூலகர் வேலை! நேர்காணல் மூலம் தேர்வு.. கட்டணம் கிடையாது! உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. GRI Recruitment 2024 Dindigal

தமிழக அரசு உதவி நூலகர் வேலை! நேர்காணல் மூலம் தேர்வு.. கட்டணம் கிடையாது! உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

GRI Recruitment 2024 Dindigal

GRI Recruitment 2024 Dindigal  காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

GRI Recruitment 2024 Dindigal
GRI Recruitment 2024 Dindigal

பணியின் பெயர்

Assistant Librarian

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி சம்பளம் வழங்கப்படும்.

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

 A Master’s Degree in Library and Information Science / Information Science Documentation Science or an equivalent professional degree with at least 55% marks with NET/SLET/Ph.D.

  1. Knowledge in Library Automation (KOHA Software)
  2. Familiarity in MARC Format

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

 SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை
  1. நேரடி நேர்காணல் மூலம் தேர்வு

நேர்காணல் தேதி 

30.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் இணைத்து நேரடியாக நடைபெறுகின்ற நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் இடம்: 

Indira Gandhi Block, The Gandhigram Rural Institute, Gandhigram, Dindigul – 624302.

நேர்காணல் நடைபெறும் நாள்: 

30.08.2024, 11.00 am

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment