பேங்க் ஆப் பரோடா வங்கியில் அருமையான வேலை!.. தேர்வு கிடையாது உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
Bank Of Baroda Recruitment 2024 Apply
Bank Of Baroda Recruitment 2024 Apply பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியின் பெயர்
Business Correspondent Coordinator
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Fixed Component ரூ. 15,000/- மற்றும் Variable Component ரூ.10,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
15
கல்வித் தகுதி
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் , வங்கியில் Chief Manager ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- நேர்காணல் மூலம்
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
15.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கடைசி நாள் 15 /9/2024-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.