இந்தியன் வங்கியில் 300 காலிஇடங்கள் விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளது.. மறக்காம விண்ணப்பிங்க!.. Indian Bank Recruitment 2024 Apply Last Date

இந்தியன் வங்கியில் 300 காலிஇடங்கள் விண்ணப்பிக்க சில நாட்களே உள்ளது.. மறக்காம விண்ணப்பிங்க!..

Indian Bank Recruitment 2024 Apply Last Date

Indian Bank Recruitment 2024 Apply Last Date இந்தியன் வங்கியில் காலியாக இருக்கின்ற 300 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு ஏற்கனவே வெளியிடபட்டிருந்த நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Indian Bank Recruitment 2024 Apply Last Date
Indian Bank Recruitment 2024 Apply Last Date

பணியிடம்

India

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

 Local Bank Officers in JMG Scale 1

சம்பளம்

மாதம் Rs.36,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

300

கல்வித் தகுதி

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் (பட்டப்படிப்பு) இந்தியாவின் அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி. விண்ணப்பதாரர் அவர்/அவள் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும். மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழை வைத்திருக்க வேண்டும் மற்றும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தைக் குறிப்பிட வேண்டும்.

வயது வரம்பு

20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது தளர்வு

 SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

State Wise Vacancies:

Tamil Nadu / Puducherry – 160

Karnataka – 35

Andhra Pradesh and Telangana – 50

Maharashtra – 40

Gujarat – 15

விண்ணப்பக் கட்டணம்

ST/SC/Ex-s/PWD – Rs.175/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை

  1. Shortlisting of applications followed by interview or
  2. Written / Online Test followed by Interview

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

13.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

02.09.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment