டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு! கல்வித் தகுதி, சம்பளம் முழு விவரம் இதோ!.. TNPSC CTSE Interview Posts II Recruitment 2024

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு! கல்வித் தகுதி, சம்பளம் முழு விவரம் இதோ!..

TNPSC CTSE Interview Posts II Recruitment 2024

TNPSC CTSE Interview Posts II Recruitment 2024 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) காலியாக உள்ள 105 Combined Technical Services Examination (Interview Posts) – II காலியாக இருக்கின்ற  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

TNPSC CTSE Interview Posts II Recruitment 2024
TNPSC CTSE Interview Posts II Recruitment 2024

பணியின் பெயர்

 Combined Technical Services Examination (Interview Posts) – II

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

மாதம்  Rs.57,700/-

காலியிடங்களின் எண்ணிக்கை

105

கல்வித் தகுதி

  • Degree, B.E./B.Tech, B.V.Sc., Degree / B.V.Sc., & A.H, CA /ICWA, Master’s Degree, MBA

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

One Time Registration Fee –  Rs.150/-

Examination fee – Rs.200/-

Fee Concession:

Ex-Servicemen – Two free chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை
  1. Written Examination (Paper – I & Paper – II)
  2. Certificate Verification

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

30.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

28.09.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தேவையான கல்வி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment