டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் 2024 வெளியீடு TNPSC Group 2 Hall ticket Download method in tamil 2024

TNPSC Group 2 Hall ticket Download method in tamil 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் 2024 வெளியீடு

TNPSC Group 2 Hall ticket Download method in tamil 2024 டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வானது செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு எழுதக்கூடிய தேர்வர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டை தமிழ்நாடு அரசு தேர்வாணையம் ஆனது இன்று வெளியிட்டுள்ளது.

TNPSC Group 2 Hall ticket Download method in tamil 2024
TNPSC Group 2 Hall ticket Download method in tamil 2024

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வுகள் தங்களுடைய தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது எவ்வாறு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வுகள் தங்களுடைய விண்ணப்பையன் மற்றும் பிறந்த தேதியை வைத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அல்லது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் டிஎன்பிஎஸ்சி யில்  தங்களுடைய நிரந்தர பதிவு எண் மூலமாகவும் லாகின் செய்து அதில் உள்ள நுழைவுச்சீட்டின் பதிவுக்கு முன் செய்தல் மூலமாகவும் தங்களுடைய டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Group II and IIA Services
Examination: 14.09.2024, FN

How to Download TNPSC Group 2 Hall Ticket 2024

1. Visit tnpscexams.in
2. Click “One Time Registration & Dashboard”
3. Click Registered User (Login)
4. Enter Login Id and Password
5. Click Download Hall Ticket
6. Enter Application id, Date of Birth.
7. Download Hall Ticket.

Home Page

Leave a Comment