GRI Recruitment 2024 Guest Teacher
தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!- நேர்காணல் மட்டுமே.. விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!..
GRI Recruitment 2024 Guest Teacher: காந்திகிராம கிராமிய நிறுவனம் ஆனது தற்போது Guest/ Part-Time Teachers பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே Guest/ Part-Time Teachers பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
Guest/ Part-Time Teachers பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
காந்திகிராம கிராமிய நிறுவனம் ஆனது தற்போது Guest/ Part-Time Teachers பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது
சம்பளம்
Guest/ Part-Time Teachers பணிக்கான GRI-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை
Guest/ Part-Time Teachers பணிக்கு மொத்தமாக 01 காலியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வித் தகுதி
Guest/ Part-Time Teachersபணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.A / M.Ed / SET / NET / SLET / Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
Guest/ Part-Time Teachers பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேர்காணல் நடைபெறும் தேதி
04 .11.2024 -10.30 AM
எவ்வாறு விண்ணப்பிப்பது?
Guest/ Part-Time Teachers பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து 04/11/ 2024 ஆம் தேதி நடைபெறுகின்ற நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.