மாவட்ட வள பயிற்றுநர் வேலை!- மாதம் Rs.35,000 சம்பளம் தேர்வு கிடையாது!- நேர்காணல் மட்டுமே!.. TNSRLM Recruitment 2024 Dindigul

TNSRLM Recruitment 2024 Dindigul

மாவட்ட வள பயிற்றுநர் வேலை!- மாதம் Rs.35,000 சம்பளம் தேர்வு கிடையாது!- நேர்காணல் மட்டுமே!..

TNSRLM Recruitment 2024 Dindigul : தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை   ஆனது தற்போது  மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 01 பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே  மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
TNSRLM Recruitment 2024 Dindigul
TNSRLM Recruitment 2024 Dindigul

பணியின் பெயர்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை  ஆனது தற்போது  மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

சம்பளம்

மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கான மாதச் சம்பளமாக  Rs.20,000 முதல் Rs.35,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை

மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கு மொத்தமாக 01 காலியிடம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வித் தகுதி

மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  அல்லது  கல்வி நிலையத்தில் முதுநிலை பட்டதாரியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூகப்பணி / சமூகவியல் கிராமப்புற வளர்ச்சி / சமூக அறிவியல் / உணவு ஊட்டச்சத்து மற்றும் சமூக அறிவியல் அல்லது அதற்கு சமமான வேறு ஏதேனும் பாடங்களில் முதுநிலை பட்டதாரியாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை

மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

28.10.2024 @ 5.45PM

எவ்வாறு விண்ணப்பிப்பது?

மாவட்ட வள பயிற்றுநர் (District Resource Person) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார நேரடியாகவோ அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரி மூலமாகவோ விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தமிழ்நாடு மாநில அரசு வாழ்வாதார இயக்க அலுவலகத்திற்கு 28 /10/ 2024ஆம் தேதி மாலை 5 .45 மணிக்குள் வந்து சேரும் படி அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

APPLY FORM LINK விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment