மத்திய அரசு வேலை மாதம் 44,000 சம்பாதிக்கலாம்.. இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் முழு விவரம்!..
IIFCL Recruitment 2024 Apply
IIFCL Recruitment 2024 Apply: இந்தியா உள்கட்ட அமைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற அசிஸ்டன்ட் மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 40 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும் என்ற அனைத்து விவரமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.
பணியின் பெயர்:
Assistant Manager (Grade A)
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்:
மாதம் Rs.44,500 – 89,150/-
காலியிடங்களின் எண்ணிக்கை:
40
கல்வி தகுதி:
B.E/B.Tech, CA/ CMA, PG Degree/ Diploma, LLB/ LLM, CS, MSW, M.Sc, B.A + LLB, MBA (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)
வயது தளர்வு:
SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
SC/ ST/ PwBD – Rs.100
UR/ OBC/ EWS – Rs.600/-
தேர்வு செய்யும் முறை:
- Online Examination
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2024
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் www.iifcl.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |