சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!


 ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது


மாதம் Rs.37,000 சம்பாதிக்கும் அரசு வேலை!-தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..


தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..


588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..


12th படித்திருக்கிறீர்களா?-கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை சம்பளம் ரூ. 25000 தேர்வு கிடையாது!..


தமிழக அரசு சுகாதாரத் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!..


10th படித்தவர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!- 275 காலியிடங்கள் அறிவிப்பு!- ரூ.21,700 சம்பளம்!..


தமிழக அரசு சுகாதாரத் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!.. DHS Recruitment 2024 Trichy

தமிழக அரசு சுகாதாரத் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!..

DHS Recruitment 2024 Trichy

DHS Recruitment 2024 Trichy : திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தின் கீழ் காலியாக  இருக்கின்ற  பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 16 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும் என்ற அனைத்து விவரமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

DHS Recruitment 2024 Trichy
DHS Recruitment 2024 Trichy

1. பணியின் பெயர்: Multipurpose Health Worker

சம்பளம்: மாதம் Rs.14,000/-

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 2 வருட பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் (ஆண்) / சுகாதார ஆய்வாளர் / துப்புரவு ஆய்வாளர்

2. பணியின் பெயர்: Programme/ Administrative Assistant

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: இளங்கலை கணினி  அறிவியல் படிப்பு / கணினி பயன்பாடு பட்டய படிப்பு / முதுகலை கணினி பயன்பாடு பட்டய படிப்பு / தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்

3. பணியின் பெயர்: Quality Manager

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Dental / AYUSH Paramedical Degree with Master in Hospital Administration / Health Management / Public Health and minimum of 2 years experience

4. பணியின் பெயர்: Lab Technician

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

5. பணியின் பெயர்: Physiotherapist

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.P.T (Bachelor of Physiotherapy) full time course of 4 years course முடித்திருக்க வேண்டும்

6. பணியின் பெயர்: Multipurpose Hospital Worker

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 8ம் வகுப்புக்குள் பயின்று இருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Security Guard

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்புக்குள் பயின்று இருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: Sanitary Attender

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 8ம் வகுப்புக்குள் பயின்று இருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

9. பணியின் பெயர்: OT Assistant

சம்பளம்: மாதம் Rs.11,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் OT Assistant பயிற்சி முடித்திருக்க வேண்டும்

10. பணியின் பெயர்: Medical Officer

சம்பளம்: மாதம் Rs.60,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: MBBS with Compulsory Rotatory Internship, Diploma / M.D. Public Health / P.S.M / Community Medicine / CHA / Tuberculosis & Chest Diseases – 1 year experience in NTEP

11. பணியின் பெயர்: Lab Supervisor (TB)

சம்பளம்: மாதம் Rs.19,800/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate or Diploma in Medical Laboratory Technology or Equivalent from a Government recognized Institution & Permanent Two Wheeler Driving License’s should be able to Driver Two Wheeler & Certificate Course in Computer Operation (Minimum 2 months).

12. பணியின் பெயர்: Health Visitor (TB)

சம்பளம்: மாதம் Rs.13,300/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Intermediate (10+2) in Science & Experience of working as MPW / LHV / ANM / HW / Certificate or Higher Course in Health Education / Counseling or Tuberculosis Health Visitors recognized Course & Certificate Course in Computer Operation (Minimum 2 months)

13. பணியின் பெயர்: Lab Technician

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: 

தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தினை https://tiruchirappalli.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான  கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment