Court Assistant Job Notification 2024
நீதி மன்றத்தில் உதவியாளர் வேலை அறிவிப்பு
Court Assistant Job Notification 2024 நீதிமன்றத்தில் காலியாக உள்ள 107 Court Master, Senior Personal Assistant மற்றும் Personal Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் மொத்தமாக 107 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றத்தில் காலியாக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நீதி மன்றத்தில் உதவியாளர் Assistant பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Court Master (Shorthand)
சம்பளம்
Rs.67,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை
31
கல்வித் தகுதி
1) Bachelor Degree in Law.
2) Proficiency in Shorthand (English) with a speed of 120 w.p.m.
3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m
Experience:- Minimum Five years’ regular service in the cadre of Senior Personal Assistant / Personal Assistant / Private Secretary/ Senior Stenographer in Government/ Public Sectors/ Statutory bodies.
வயது வரம்பு
30 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்
Senior Personal Assistant
சம்பளம் : Rs.47,600/-
காலியிடங்களின் எண்ணிக்கை : 33
கல்வித் தகுதி
1) Degree of a recognized University.
2) Proficiency in Shorthand (English) with a speed of 110 w.p.m.
3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பணியின் பெயர்: Personal Assistant
சம்பளம்: Rs.44,900/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 43
கல்வி தகுதி:
1) Degree of a recognized University.
2) Proficiency in Shorthand (English) with a speed of 100 w.p.m.
3) Knowledge of Computer Operation with a typing speed of 40 w.p.m.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years
தேர்வு செய்யும் முறை
- Typing Speed Test on Computer
- Shorthand (English) Test
- Written Test
- Interview
விண்ணப்ப கட்டணம்
ST/SC/Ex-s/PWD – Rs.250/-
Others – Rs.1000/-
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
04.12.2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
30.12.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் https://www.sci.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE
அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE
ஆன்லைனில் விண்ணப்பிக்க-CLICK HERE
Tamilnadu Government Jobs – CLICK HERE