அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் ரூ. 58,100 கல்வித் தகுதி: 8th மிஸ் பண்ணாம உடனடியாக விண்ணப்பிங்க!.. Criminal Prosecution Tirupur Recruitment 2024

அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் ரூ. 58,100 கல்வித் தகுதி: 8th மிஸ் பண்ணாம உடனடியாக விண்ணப்பிங்க!..

Criminal Prosecution Tirupur Recruitment 2024

Criminal Prosecution Tirupur Recruitment 2024 திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு குற்ற தொடர்புத்துறையில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Criminal Prosecution Tirupur Recruitment 2024
Criminal Prosecution Tirupur Recruitment 2024

பணியின் பெயர்

அலுவலக உதவியாளர்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

Rs.15,700 முதல் Rs.58,100 வரை 

காலியிடங்களின் எண்ணிக்கை

02

கல்வித் தகுதி

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் 8th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

அரசு விதிகளின் படு வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை
  1. shortlisting
  2. Interview மூலம்

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

28.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

13.09.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK மூலமாக விண்ணப்ப படிவத்தினை டவுன்லோட் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ் இணைத்து பதிவஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அலுவலக முகவரி :

உதவி இயக்குநர்,

குற்ற வழக்கு தொடர்புத்துறை,

அறை எண் : 319 & 320, 3 வது தளம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,

திருப்பூர் – 641604

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment