தமிழக அரசு அசிஸ்டன்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை! கல்வி தகுதி-12th உடனே விண்ணப்பிங்க!.. DCPU Recruitment 2024 Ranipet

தமிழக அரசு அசிஸ்டன்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை! கல்வி தகுதி-12th உடனே விண்ணப்பிங்க!..

DCPU Recruitment 2024 Ranipet

DCPU Recruitment 2024 Ranipet ராணிப்பேட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில்  காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

DCPU Recruitment 2024 Ranipet
DCPU Recruitment 2024 Ranipet

பணியின் பெயர்

 Assistant – Data Entry Operator

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

மாதம் Rs.11,916/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

12th pass with Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 42 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை
  1. நேர்காணல் மூலம்

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

21.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

04.09.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள்  அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தில் பதிவிறக்கம் செய்து அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 4வது தளம், F பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ராணிப்பேட்டை மாவட்டம். தொலைபேசி: 04172 299347.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment