தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலை! கல்வித் தகுதி: 8th நேர்காணல் மூலம் வேலை.. உடனே விண்ணப்பிங்க!.. DHS Recruitment 2024 Madurai

தமிழக அரசு சுகாதாரத்துறையில் வேலை! கல்வித் தகுதி: 8th நேர்காணல் மூலம் வேலை.. உடனே விண்ணப்பிங்க!..

DHS Recruitment 2024 Madurai

DHS Recruitment 2024 Madurai மதுரை மாவட்ட சுகாதார சங்கம் ஆனது காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

DHS Recruitment 2024 Madurai
DHS Recruitment 2024 Madurai

பணியின் பெயர்

Radiographer

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்

மாதம்  Rs.10,000/

காலியிடங்களின் எண்ணிக்கை

04

கல்வித் தகுதி

  • B.sc Radiography

வயது வரம்பு

 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்

Hospital Worker

சம்பளம்

மாதம்  Rs.6,000/

காலியிடங்களின் எண்ணிக்கை

06

கல்வித் தகுதி

  • 8th Pass

வயது வரம்பு

40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை
  1. நேர்காணல் மூலம் 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

17.09.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கடைசி நாள் 17 /9/2024-ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகவரியானது கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment