தமிழக அரசு அலுவலக உதவியாளர் வேலை! கல்வி தகுதி: 10th-சம்பளம்: ரூ.15,000
DHS Recruitment 2024 Thanjavur
DHS Recruitment 2024 Thanjavur தஞ்சாவூர் மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியிடம்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
பணியின் பெயர்
Assistant cum Data Entry Operator
சம்பளம்
மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வித் தகுதி
கணினி அறிவுடன் ஏதேனும் பட்டம்
பணியின் பெயர்
Office Assistant
சம்பளம்
மாதம் Rs.10,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
10th Std
வயதுவரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை
நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி
10/08/2024
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
23/08/2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பிரிண்ட் அவுட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாள் 23/ 8 /2024 மாலை 5 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். கடைசி தேதிக்கு பின்னர் வருகின்ற விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்/ மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயற் செயலாளர்,
மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
காந்திஜி ரோடு, Near
LIC Building, தஞ்சாவூர் – 613 001,
தொலைபேசி எண்: 04362- 273503.