டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் புதிய வேலை! தேர்வு கிடையாது.. உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..
Digital India Corporation Recruitment 2024
Digital India Corporation Recruitment 2024 டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன்(DIC)-ல் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியின் பெயர்
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
DIC-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்
காலியிடங்களின் எண்ணிக்கை
01
கல்வித் தகுதி
அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் கல்வி நிலையத்தில் B.Tech / MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
வயது வரம்பு
அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- Contract அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
05.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.