சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!


 ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது


மாதம் Rs.37,000 சம்பாதிக்கும் அரசு வேலை!-தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..


தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..


588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..


12th படித்திருக்கிறீர்களா?-கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை சம்பளம் ரூ. 25000 தேர்வு கிடையாது!..


தமிழக அரசு சுகாதாரத் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!..


10th படித்தவர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!- 275 காலியிடங்கள் அறிவிப்பு!- ரூ.21,700 சம்பளம்!..


மத்திய அரசு வேலை மாதம் 44,000 சம்பாதிக்கலாம்.. இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் முழு விவரம்!.. IIFCL Recruitment 2024 Apply

மத்திய அரசு வேலை மாதம் 44,000 சம்பாதிக்கலாம்.. இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் முழு விவரம்!..

IIFCL Recruitment 2024 Apply

IIFCL Recruitment 2024 Apply:  இந்தியா உள்கட்ட அமைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற அசிஸ்டன்ட் மேனேஜர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு உள்ளது. இதில் மொத்தமாக 40 காலி இடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழு விபரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை என்ற அனைத்து விவரமும் என்ற அனைத்து விவரமும் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயனடையுங்கள்.

IIFCL Recruitment 2024 Apply
IIFCL Recruitment 2024 Apply

பணியின் பெயர்:

Assistant Manager (Grade A)

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

சம்பளம்: 

மாதம் Rs.44,500 – 89,150/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

40

கல்வி தகுதி:

 B.E/B.Tech, CA/ CMA, PG Degree/ Diploma, LLB/ LLM, CS, MSW, M.Sc, B.A + LLB, MBA (மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்)

வயது தளர்வு:

 SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD – Rs.100

UR/ OBC/ EWS – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Examination
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2024

விண்ணப்பிக்கும் முறை 

விண்ணப்பதாரர்கள் www.iifcl.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment