இந்திய விமான படையில் 182 காலியிடங்கள் கல்வி தகுதி: 10th,12th சம்பளம் Rs.63,200 Indian Air Force Recruitment 2024

இந்திய விமான படையில் 182 காலியிடங்கள் கல்வி தகுதி: 10th,12th சம்பளம் Rs.63,200

Indian Air Force Recruitment 2024

Indian Air Force Recruitment 2024 இந்திய விமானப்படையில்  காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப் பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Indian Air Force Recruitment 2024
Indian Air Force Recruitment 2024

பணியிடம்

இந்தியா

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Lower Division Clerk

சம்பளம்

மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

157

கல்வித் தகுதி

12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.

பணியின் பெயர்

Hindi Typist

சம்பளம்

மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

18

கல்வித் தகுதி

12th standard with an English typing speed of 35 WPM or a Hindi typing speed of 30 WPM.

பணியின் பெயர்

Driver

சம்பளம்

மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை

07

கல்வித் தகுதி

 10th standard with a Driving License and two years of experience.

வயதுவரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 10 years, PwBD (OBC) – 10 years

விண்ணப்பக் கட்டணம்

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை

  1. Written Exam
  2. Physical Test
  3. Interview

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

03.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

01.09.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

விண்ணப்ப படிவம்-CLICK HERE

Leave a Comment