இந்திய கடலோர காவல் படையில் 140 காலியிடங்கள் அறிவிப்பு! Indian Coast Guard Recruitment 2024 Assistant Commandant Apply Now

Indian Coast Guard  Recruitment 2024 Assistant Commandant

இந்திய கடலோர காவல் படையில் 140 காலியிடங்கள் அறிவிப்பு!

Indian Coast Guard  Recruitment 2024 Assistant Commandant : இந்திய கடலோர காவல்படையில் தற்போது Assistant Commandant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 140 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Indian Coast Guard  Recruitment 2024 Assistant Commandant
Indian Coast Guard  Recruitment 2024 Assistant Commandant

Assistant Commandant பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

1. பணியின் பெயர்: Assistant Commandant – General Duty

சம்பளம்: மாதம் Rs.56,100/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 110

கல்வி தகுதி:

(i) Should hold a degree from a recognised university.

(ii) Math’s and Physics as subject upto Intermediate (12th) or class XII of 10+2+3 scheme of education or equivalent. The Applicants, who have completed Bachelor Degree after diploma, are also eligible, provided they should possess a diploma with physics and Math’s in its curriculum.

வயது வரம்பு: 

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Assistant Commandant – Technical (Mechanical/ Electrical/ Electronics)

சம்பளம்: 

மாதம் Rs.56,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 

30

கல்வி தகுதி:

(i) Should hold an Engineering degree from a recognized university in Naval Architecture or Mechanical or Marine or Industrial and Metallurgy or Design or Automotive or Production or Mechatronics or Aeronautical or Aerospace. OR Equivalent Educational qualification in any of the above disciplines concerned recognised by the Institutes of the Engineers (India) as exempted from section ‘A’ and ‘B’ and their AMIE.

(ii) Should hold an Bachelor degree in Engineering from a recognized university in Electronics or Telecommunication or Electrical or Instrumentation or Electronics and Communication or Instrumentation and Control or Power Electronics or Power Engineering. OR Equivalent qualification in any of the above disciplines recognised by the Institutes of the Engineers (India) as exempted from section ‘A’ and ‘B’ and their AMIE.

(iii) Math’s and Physics as subject upto intermediate (12th) or class XII of 10+2+3 Pattern of education or equivalent. The Applicants, who have completed Bachelor Degree after diploma, are also eligible, provided they should possess an diploma with physics and Math’s in its curriculum.

வயது வரம்பு

21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ ST – 5 years, OBC – 3 years

தேர்வு செய்யும் முறை

  • Stage-I {Coast Guard Common Admission Test(CGCAT)}
  • Stage-II {Preliminary Selection Board (PSB)}
  • Stage-III: Final Selection Board (FSB)
  • Stage-IV (Medical Examination)
  • Stage-V (Induction)

விண்ணப்ப கட்டணம்

ST/SC – கட்டணம் இல்லை

All other category – Rs.300/-

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

05.12.2024 @ 11.00 AM

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

24.12.2024 @ 05.30 PM

எவ்வாறு விண்ணப்பிப்பது?

 Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்க–CLICK HERE

Leave a Comment