சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

தமிழக அரசின் மாவட்ட வள பயிற்றுநர் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,000 சம்பளம்.. எக்ஸாம் கிடையாது!


தமிழ்நாட்டில் உள்ள NLC இந்தியா நிறுவனத்தில் சூப்பர்வைசர் பணி மாதம் 38,000 சம்பளம்..


இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!


 ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது


மாதம் Rs.37,000 சம்பாதிக்கும் அரசு வேலை!-தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..


தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..


588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..


ஜிப்மர் நிறுவனத்தில் கள அதிகாரி வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ. 30,000 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!.. JIPMER Recruitment 2024 Field Officer

ஜிப்மர் நிறுவனத்தில் கள அதிகாரி வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ. 30,000 உடனே விண்ணப்பிக்கும் வழிமுறை!..

JIPMER Recruitment 2024 Field Officer

JIPMER Recruitment 2024 Field Officer JIPMER நிறுவனத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

JIPMER Recruitment 2024 Field Officer
JIPMER Recruitment 2024 Field Officer

பணியிடம்

புதுச்சேரி

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Scientist-C (Medical/Non-Medical)

சம்பளம்

மாதம் Rs.67,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

1. 6 வருட அனுபவத்துடன் MBBS பட்டம் அல்லது MBBS க்குப் பிறகு மருத்துவப் பாடங்களில் முதுகலை டிப்ளமோ மற்றும் தொடர்புடைய பாடத்தில் 5 வருட அனுபவத்துடன். அல்லது

2. எம்.பி.பி.எஸ்-க்குப் பிறகு முதுகலை பட்டப்படிப்பு (MD/ MS/ DNB/ MPH) சம்பந்தப்பட்ட துறையில் 4 வருட ஆராய்ச்சி அனுபவத்துடன்

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்

Field Investigator

சம்பளம்

மாதம் Rs.35,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

Graduate in Science/ relevant subjects from a recognized university with 3 years of work experience from a recognized institution or master’s degree in the relevant subject or Pharm D (Doctor of Pharmacy) from a recognized institution.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணியின் பெயர்

 Field Officer

சம்பளம்

மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

01

கல்வித் தகுதி

Graduate in Science/ relevant subjects from a recognized university with 3 years of work experience from a recognized institution or master’s degree in the relevant subject or Pharm D (Doctor of Pharmacy) from a recognized institution.

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு

SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்பக் கட்டணம்

  •  கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை
  1. Written Test
  2. Interview

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

06.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

29.08.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

Eligible and interested candidates may email the filled application form (attached), along with CV and supporting documents (scanned in one pdf) to the Email ID: htarcjipmer@gmail.com.

மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

 விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment