மாவட்ட நீதிமன்றத்தில் கிளார்க் வேலை! சம்பளம் ரூ. 20000 நேர்காணல் மூலம் தேர்வு.. விண்ணப்பிக்கும் வழிமுறை!..
Kanyakumari District Court Job Recruitment 2024
Kanyakumari District Court Job Recruitment 2024 தமிழ்நாடு அரசு கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
பணியின் பெயர்
Deputy Chief Legal Aid Defense Counsel
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
சம்பளம்
மாதம் ரூ.50,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வித் தகுதி
- Practice in Criminal law for at least 7 years.
- Excellent understanding of criminal laws.
- Excellent oral and written communication skills.
- Skill in legal research.
- Thorough understanding of ethical duties of defense counsel.
- Ability to work effectively and efficiently with others.
- Must have handled at least 20 criminal trials in Sessions Courts.
- IT Knowledge with proficiency in work.
பணியின் பெயர்
Assistant Legal Aid Defense Counsel
சம்பளம்
மாதம் ரூ.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
04
கல்வித் தகுதி
- Practice in Criminal law from 1 to 3 years.
- Good oral and written communication skills.
- Thorough understanding of ethical duties of a defense counsel.
- Ability to work effectively and efficiently with others.
- Excellent writing and research skills.
- IT Knowledge with proficiency in work.
பணியின் பெயர்
Office Assistant/ Clerk
சம்பளம்
மாதம் ரூ.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வித் தகுதி
- Education Qualification: Graduation,
- Basic word processing skills and the ability to operate computer and skills to feed data,
- Good Typing speed with proper setting of petition,
- Ability to take dictation and prepare files for presentation in the Courts,
- File maintenance and processing knowledge.
பணியின் பெயர்
Office Peon
சம்பளம்
மாதம் ரூ.12,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை
02
கல்வித் தகுதி
- 10th fail/pass
வயது வரம்பு
18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் கிடையாது.
- நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் கடைசி தேதி
06.09.2024
எவ்வாறு விண்ணப்பிப்பது?
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.