சற்று முன் வெளியான வேலை வாய்ப்புகள்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 10th படித்தவர்களுக்கு சூப்பர் வேலை!- மாதம் 19,000 சம்பாதிக்கலாம்!


 ரயில்வே துறையின் கீழ் 223 காலி பணியிடங்கள் அறிவிப்பு- தேர்வு கிடையாது


மாதம் Rs.37,000 சம்பாதிக்கும் அரசு வேலை!-தேர்வு கிடையாது நேர்காணல் மட்டுமே!..


தமிழக அரசின் கிளார்க் வேலைவாய்ப்பு- உடனே விண்ணப்பிங்க முழு விவரம் உள்ளே!..


588 காலி இடங்கள் கொண்ட என்எல்சி நிறுவனத்தில் வேலை உடனே அப்ளை செய்யும் முறை!..


12th படித்திருக்கிறீர்களா?-கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வேலை சம்பளம் ரூ. 25000 தேர்வு கிடையாது!..


தமிழக அரசு சுகாதாரத் துறையில் 8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சூப்பர் வேலைவாய்ப்பு தேர்வு கிடையாது!..


10th படித்தவர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை!- 275 காலியிடங்கள் அறிவிப்பு!- ரூ.21,700 சம்பளம்!..


கரூர் வைசியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு- பல்வேறு காலியிடங்கள் சம்பளம் ரூ. 30,000!.. கரூர் வைசியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு பல்வேறு காலியிடங்கள் சம்பளம் ரூபாய் 30,000Karur Vysya Bank Recruitment 2024

கரூர் வைசியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு- பல்வேறு காலியிடங்கள் சம்பளம் ரூ. 30,000!..

Karur Vysya Bank Recruitment 2024

Karur Vysya Bank Recruitment 2024 கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக இருக்கின்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இப்பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், காலி இடங்களின் எண்ணிக்கை, தேர்வு செய்கின்ற முறை குறித்து அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Karur Vysya Bank Recruitment 2024
Karur Vysya Bank Recruitment 2024

பணியிடம்

இந்தியா

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join

பணியின் பெயர்

Branch Sales & Service Manager

சம்பளம்

Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை

பல்வேறு

கல்வித் தகுதி

Postgraduate / Graduates from any stream (Regular Mode).

வயது வரம்பு

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை
  1. Registration -> Pre – Screening ->Personal Interview -> Offer -> Background & Medicals Checks -> Onboarding -> Posting.

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

07.08.2024 

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

15.09.2024 

எவ்வாறு விண்ணப்பிப்பது?

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment