12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை- 803 காலியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..NLC Job 2024 Apprentices Trainee Apply Now

NLC Job 2024 Apprentices Trainee

12th தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை- 803 காலியிடங்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம் இதோ!..

NLC Job 2024 Apprentices Trainee: என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது தற்போது அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தமாக 803 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது குறித்து முழுவிவரமும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிங்க நண்பர்களே..

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்
 Whatsapp Group  Join
 Whatsapp Channel Join
NLC Job 2024 Apprentices Trainee
NLC Job 2024 Apprentices Trainee

பணியின் பெயர்

என்எல்சி இந்தியா லிமிடெட் ஆனது தற்போது அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது

சம்பளம்

அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கான மாதச் சம்பளமாக ரூ.8766/- முதல் ரூ.10,019/- (உதவித்தொகை)வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்களின் எண்ணிக்கை

அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கு மொத்தமாக 803 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கல்வித் தகுதி

அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்  அல்லது  கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் 1 .10 .2024 ஆம் தேதிக்குள் 14 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தேர்வு செய்யும் முறை

அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கு விண்ணப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் Merit List மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் ஆரம்ப தேதி

24.10.2024

விண்ணப்பிக்கும் கடைசி தேதி

06.11.2024

எவ்வாறு விண்ணப்பிப்பது?

அப்ரண்டீஸ் ட்ரைனிங் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமாக கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும். மேலும் இப்பணியை குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்-CLICK HERE

அதிகாரப்பூர்வ அறிவிப்பு-CLICK HERE

ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

Leave a Comment